கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
1 Min Read

24.2.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

♦ டில்லி அருகே போராடி வரும் விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் பா.ஜ.க. ஆளும் அரியானா மாநில காவல்துறையைக் கண்டித்து சம்யுக்தா கிஷான் சங்கம் கருப்பு நாள் கடைப்பிடித்தது. பா.ஜ.க. தலைவர்களின் உருவப் பொம்மைகள் தீயிடப்பட்டன.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

♦ மக்களவைத் தேர்தலை ஒட்டி பிப். 26 முதல் ‘இல்லந் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக திமுக பரப்புரையை தொடங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
♦30 நிறுவனங்களில் ரெய்டு நடத்தி ரூ.335 கோடி தேர்தல் நிதி வசூலித்த பா.ஜ.க – உரிய விசாரணை வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *