நீட் தேர்வில் 0 பெர்சண்டைல் எடுத்தவர், அதாவது -40 (மைனஸ் 40) மதிப்பெண்கள் எடுத்தவர் கூட பணம் மட்டும் இருந்தால் போதும் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்கலாம் என்றால் நீட் தேர்வு எதற்கு? நீட் தேர்வு பயிற்சி மய்யங்கள் என்னும் மாஃபியாக்கள் கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடிப்பதைத் தவிர கல்வி வளர்ச்சிக்குப் பயன் உண்டா? இதை பிஜேபி அரசு கட்டாயப்படுத் துவது இந்த மாபியாக்களின் கொள்ளைக்குத் தானே?