திராவிட இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டு விழா – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா மேடையில் சி.டி.நாயகம் படத்தினைத் தமிழர் தலைவர் ஆசிரியரும், தந்தை பெரியார் படத்தினை உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.இளங்கோவனும், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை வள்ளியூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வெள்ளைப்பாண்டியும் திறந்து வைத்தனர் (குலசேகரப்பட்டினம், 22-2-2024).