எல்லாம் தேர்தல் திரு விளையாடல் – உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச் சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 16,000 திட்டங் களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் இயற்கை பேரிடருக்கு ஒரு பைசாகூட நிதி ஒதுக் காத பிரதமர் தான் உத்தரப் பிரதேசத்தின்மீது இவ்வ ளவு அக்கறையும் கரிசன மும் காட்டுகிறார். எல்லாம் அரசியலே!