ஆத்தூர்,பிப்.19- ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பாக ‘பெரியார் 1000’ தேர்வுக்காக தலைவாசல் பகுதியில் உள்ள பள்ளி களுக்கு சென்று ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாண வர்கள் தேர்வு எழுது வதற்கான மாதிரி படிவங் களை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வ.முருகானந்தம் வழங்கினார்.
உடன் ஆத்தூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நீ.சேகர் இருந்தார்.
ஆத்தூரில் பெரியார் 1000 ஏற்பாடுகள்

Leave a Comment