பிரதமர் மோடியை நிதிஷ்குமார் சந்தித்தாராம்!
இதே நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சராக இருந்தபோது – வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த பிரதமர் மோடியை சந்திக்க மறுத்தவர்தான்.
கூட்டணியில் இருந்த நிலையிலும், தேர்தல் விளம்பர சுவரொட்டிகளில் மோடியின் படத்தைப் போடாதவர்தான் என்பது நினைவிருக்கிறதா?
நினைவிருக்கிறதா?
Leave a Comment