மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி

viduthalai
1 Min Read

MCOP. No. 405/2023 ( SSJ)
விஜயராகவன்
S/o. அப்பாதுரை,
நெ.608-கி, வாய்க்கால்கரை தெரு,
குணவாசல், ஓமாம்புலியூர்,
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் – 608306
… மனுதாரர்
//எதிராக //
R.V. ஜெயராமன்,
S/o. R.V. ராகவன்
நெ.21-A, பாஷியம் தெரு, மஞ்சகுப்பம்,
கடலூர் மாவட்டம் – 607001
… 1 ஆம் எதிர்மனுதாரர்
அறிவிப்பு
கடந்த 03.02.2023 ஆம் தேதி அன்று இரவு 8.10 மணியளவில் எனது கட்சிக்காரர் விஜயராகவன் கும்பகோணம் – அணைக்கரை தேசிய நெடுஞ்சாலையில் குழவடியான் கோகிலாம்பாள் பள்ளி அருகில் தனக்கு சொந்தமான ஜிழி -91- ஞி – 7113 என்ற   HONDA ACTIVA இருசக்கர வாகனத்தில் வடக்கேயிருந்து தெற்கே நோக்கி ரோட்டின் இடது புறமாக சென்ற போது எதிர் திசையில் தெற்கேயிருந்து வடக்கு நோக்கி TN -31- CA – 2229 MARUTHI s – Cross  என்ற எண்ணுள்ள வாகனத்தை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டி வந்து எனது கட்சிக்காரர் விஜயராகவன் மீது மோதி வாகன விபத்தில் காயம் ஏற்பட்டதற்கு நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி சிறப்பு சார்பு நீதிமன்றத்தில்(SSJ) MCOP No.405/2023ல் வழக்கு தொடரப் பட்டு, வழக்கு வருகின்ற 29.02.2024 ஆம்தேதியன்று தோன்றுதலுக்காக போடப் பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட் சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு திருச்சிராப் பள்ளி சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களதுஆட்சேபணையை தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப் படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
திருமதி. S. புவனேஸ்வர¤,
M.Phil.,L.L.B,
மனுதாரர் வழக்கறிஞர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *