உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்துகொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இத் தன்மைகள் இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடா நிலையில் பின் எப்படி உண்மையான அரசியல் வளரும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1222)
Leave a Comment