சென்னை, ஜன. 22- தொழில் துறை வளர்ச்சிக்கும் மற் றும் நகர்புற விரிவாக்கத் திற்கு தேவையான கட்டு மானத்திற்கு அடித்தள மாக விளங்கும் துருப் பிடிக்காத எஃகு கம்பி களை உற்பத்தி செய்து வரும் ஜிண்டாக் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 2024ஆம் ஆண்டுக்கான நிதி முடிவுகளை அறிவித் துள்ளது.
இந்த காலாண்டில் எங்களின் முதல் -அய்க் கிய நாடுகள் காலநிலை 28ஆவது உச்சி மாநாட்டு அறிமுகத்துடன், பொறுப்பான வணிக நிறுவனமாக எங்கள் கார்பன் உமிழ்வு குறைப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்.
இந்நிறுவனம் 2023 நிதியாண்டில் ரூ.35,700 கோடி ஆண்டு வருவாய் எட்டியுள்ளது. மேலும் 2024 நிதியாண்டில் 3 மில் லியன் டன் வருடாந்தர உருகும் திறனை அடைய அதன் வசதிகளை மேம் படுத்தி வருகிறது என இந் நிறுவன நிர்வாக இயக் குநர் அபியு தாய் ஜிண் டால் தெரிவித்துள்ளார்
தொழில்துறைக்கான எஃகு உற்பத்தி அதிகரிப்பு
Leave a Comment