பிரதமர் மோடி இந்தியாவுக்குச் செய்தது என்ன?
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் என்ன ஆனது?
சமூகப் பொருளாதார ஏணியின்கீழ் மட்டத்துக்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சி என்ன ஆனது?
ஹிந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையே நடக்கும் தேர்தலில் இந்தக் கேள்விகள் குறித்து விவாதிக்கப்படவேண்டும் என்ற பிரச்சினையை எழுப்பி இருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்.