சென்னையில் நேற்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேரளாவிற்கு திரும்பிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை, சென்னை விமான நிலையத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழியனுப்பி வைத்தார்.