சாமியை உற்பத்தி செய்த மடையன் மனிதனுக்கு எத்தனை குணங்களிருக்கின்றனவோ அவற்றை வைத்தே மனிதனைப் போன்றுதான் கடவுளையும், கடவுள் கதைகளையும் உண்டாக்கி விட்டதன்றி – அதற்கு அப்பாற்பட்டு கடவுள் என்னும் தனித்தன்மைக்கு உகந்ததாக சொல் வதற்கு என்ன உள்ளது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1197)
Leave a Comment