தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (22.10.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தொலைப் பேசியில் கே.எஸ். அழகிரி அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *