சென்னை, டிச. 18- சென்னை அய்.அய்.டி.யில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது. இதில் தமிழ் நாடு அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தகவல் தொழில் நுட்பத்தின் பயன் கள் மக்களை சென்றடை வதற்கு தேவையான நட வடிக் கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ்நாட் டின் அனைத்து கிராமங் களுக்கும் பைபர் நெட் வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக குறிப் பிட்ட அவர், அடுத்த ஓராண்டிற்குள் இந்த திட்டம் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.