‘விடுதலை’க்கு விடுமுறை

Viduthalai
0 Min Read

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு நாள்கள் (15.1.2023, 16.1.2023, – ஞாயிறு, திங்கள்) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல் 17.1.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ‘விடுதலை’ வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!                      – ஆசிரியர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *