பொங்கல் – தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துத் தொடரட்டும்!

Viduthalai
0 Min Read

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தமிழர் திருநாள் வாழ்த்து!

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை-1  தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும்,  இன்பம் தொடரட்டும்!

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – அனைவருக்கும்!

என்றும் இன்பம் சூழ்ந்திடுக!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.1.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *