அரூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், மாநில ஆதிதிராவிட நலக் குழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர்.