மாநில ஆதிதிராவிட நலகுழு இணை செயலாளர் (தி.மு.க.) சா. இராசேந்திரன் குடும்பத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பொருள்களை வழங்கினர். இராசேந்திரன் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உள்ளனர். (அரூர் – 28.10.2023)