பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) இந்தோ – ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, இந்தோ – ரஷ்ய கலாச்சார மற்றும் நட்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ரஷ்ய நடனத் திருவிழா பல்கலைக் கழக உள்ளரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தோ – ரஷ்ய கலாச்சார அமைப்பின் சார்பில், பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்களுக்கும், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் அவர்களுக்கும் நினைவுப் பரிசினை, குழுவின் ஒருங்கிணைப்பாளர் எலினா வழங்கினார். ரஷ்ய நடனக் குழுவினருக்கு வேந்தர் கி.வீரமணி, மேயர் சண் இராமநாதன் ஆகியோர் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர் (தஞ்சை, வல்லம், 21.1.2023).