சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: சிதம்பரம் தேரடி வீதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம், கீழவீதி தேரடி அருகில். * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்) * பொருள்: ‘7.3.2023 – சிதம்பரம் நகருக்கு தமிழர் தலைவர் வருகை’ கழகத் தோழர்கள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
தந்தை பெரியார் நினைவு
அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: தமிழ் இலக்கியத் துறை, பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005. * வரவேற்பு: முனைவர் ஆ.ஏகாம்பரம் (பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை) * தலைமை: முனைவர் கோ.பழனி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ் இலக்கியத்துறை) * பொழிஞர்: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம், சென்னை) * பொருண்மை: மனிதம் காக்கும் பெரியார் * நிகழ்ச்சித் தொகுப்பு: செல்வன் கா.பிரதாப் (முதுகலை இரண்டாம் ஆண்டு) * நன்றியுரை: செல்வி க.உமா (ஆய்வியல் நிறைஞர்)
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7 * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சொற்பொழிவாளர்: முனைவர் வெ.சிவப்பிரகாசம் * பொருள்: தந்தை பெரியாரின் தளபதி அறிஞர் அண்ணா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * சுயமரி யாதை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் கருத்துகளைக் கேட்டுப் பயன்பெற, தவறாமல் வருகை தாருங்கள்!