குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் எஸ்.கே.அகமதுவை குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், புதிய தோழர் டார்ஜன் ஆகியோர் சென்று உடல் நலம் விசாரித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்திலும் கூட ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.