பெரியார் பெருந் தொண்டர் பழனி. புள்ளையண்ணன் – ரத்னம் இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், எடப்பாடி கா.நா. பாலு. சேலம் வைரத்தின் துணி வியாபாரக் கடையினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். (சேலம் – 20.2.2023)