பேராசிரியர் தவமணி குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ1,00,000 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். ஏற்கெனவே ரூ.5,05,000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கிய நன்கொடையும் சேர்த்து மொத்தம் 6,05,000 வழங்கியுள்ளனர். உடன் மோகனா வீரமணி, ஆதிரை, காந்திமதி ஆகியோர் உள்ளனர்.
பேராசிரியர் தவமணி குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ1,00,000 நன்கொடை
Leave a Comment
