திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டத் தோழர்கள் இணைந்து பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூபாய், 8,17,000/- தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (திருச்சி, 23.8.2026)

பெரியர் உலகத்தில் அமையவிருக்கின்ற கட்டடங்கள், பெரியார் முழு உருவச் சிலை அமைப்பதற்காக 18 டன் இரும்புக் கம்பிகளை வழங்குவதாக அறிவித்து, அதன் அடையாளமாக இரும்புக் கம்பிகளையும், ரூ.11 லட்சத்திற்கான காசோலையையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம், பொறியாளர் சிந்தனைச்செல்வி, முனைவர் தசரதன், பேராசிரியை திலகவதி, மருத்துவர் நர்மதாதேவி, ரேகா கண்ணன், ஆர்.கே.பிரணவ், அருண் மற்றும் தோழர்கள் வழங்கினர் (திருச்சி, 23.8.2026).

