நம் மக்களுக்குப் பகுத்தறிவு மிகக் குறைவு; சிந்திக்கும் சக்தியும் கிடையாது பொறுப்புணர்ச்சியுமாவது உண்டா? குரங்கிற்குக் கொள்ளிக் கட்டை மாதிரி ஒழுக்கம், நாணயம், நேர்மை அற்ற பத்திரிகைகள் ஏராளம் நடமாடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் வயிற்றுப் பிழைப்பையும், பதவியையும் அல்லாமல் வேறு எதைப் பற்றியும் கவலையற்ற அரசியல் பிழைப்புக்காரர்கள் ஏராளமாய் அமைவதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2052)
Leave a Comment
