எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு விழா மாநாட்டில் தலைமையேற்று சிறப்புரையாற்ற வருகைதரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 19.8.2026 அன்று காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி தொடர் வண்டி நிலையத்தில், மாவட்டதிராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில், எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும்.
அனைத்து தோழர்களும் திரளாக வருகைதர கேட்டுக்கொள்கிறேன்.
– இரா.வேல்முருகன், மாவட்டச் செயலாளர்

