சர்வகட்சி அரசாங்கம் ஏற்படுவதனால் அந்த அரசாங்கத்தினால் ஒரு காரியமுமாவது செய்ய முடியுமா? எந்தக் கட்சிக்காரர்களும் கலவரம் செய்ய முன் வரமாட்டார்கள். ஒரு ஸ்தம்பித்துப் போன அரசாங்கமாகத்தான் அது இருக்கும் அராஜக அரசாங்கத்தைவிட ஸ்தம்பித்துப் போன அரசாங்கத்தால் மக்களுக்குத் தொல்லை இருக்குமா? பொதுச் சொத்துக்கும் எவ்வித நாசமுமாவது ஏற்படுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
