விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்”
80ஆவது ஆண்டு விழா
‘பெரியார் உலகம் நிதி’ வழங்கும் விழா
திறந்தவெளி மாநாடு
நாள்: 20.8.2026 வியாழக்கிழமை
மாலை 5.00 மணி
இடம்: மதுரை ராஜா கடை தெரு, ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவு மேடை, இராசபாளையம்
தலைமை: இல.திருப்பதி
(விருதுநகர் மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை: ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் துணைத் தலைவர்), பா.அசோக் (மாவட்டத் தலைவர், ப.க.),
இரா.பாண்டிமுருகன் (இராசை நகரச் செயலாளர்)
வரவேற்புரை: கோ.பெத்தையா
(மாவட்டச் செயலாளர், ப.க.),
வழவை முத்தரசன் (மாவட்ட அமைப்பாளர்)
இணைப்புரை: விடுதலை தி.ஆதவன்
(விருதுநகர் மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: இராசா அருண்மொழி (விருதுநகர் தெற்கு மாவட்ட தலைமைச் செயலாளர், திமுக), பேங்க் பி.இராமமூர்த்தி (தெற்கு நகரச் செயலளார், திமுக), சோ.ஞானராசு (பகுத்தறிவாளர் கழகம், தெற்கு ஒன்றியச் செயலாளர், திமுக)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.தங்கபாண்டியன் (திமுக), ஏ.ஏ.எஸ்.பவித்ரா ஷியாம் (திமுக), எஸ்.ஏ.மணிகண்டன் ராஜா (திமுக), பா.சுமதி ராமமூர்த்தி (திமுக), டேவிட் செல்லத்துரை (தென்காசி மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ப.மனோகரன்
(மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர்)
நிகழ்ச்சித் தொடக்கத்தில்…: மாவட்டக் கழகத் துணைத் தலைவர் பூ.சிவக்குமாரின் “மந்திரமா? தந்திரமா?” அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
