விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

* மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எல்.ரவிச்சந்திரன் – டி.செல்வகுமாரி, டி. செல்வம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) தோழர்கள் மற்றும் குடும்பத்தினர். (விழுப்புரம் – 9.7.2026)

நன்கொடை

*விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயலட்சுமி தாஸ், கோபண்ணா, பரணிதரன், உரத்தநாடு குணசேகரன், இளமாறன், அன்பழகன், இளம்பரிதி, வழக்குரைஞர் பிரபாகரன், திருநாவுக்கரசு மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். *சக்கரை (விழுப்புரம் நகரச் செயலாளர் – தி.மு.க.), தமிழ்ச்செல்வி பிரபு (விழுப்புரம் நகர்மன்றத் தலைவர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (விழுப்புரம் – 9.7.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *