சுயமரியாதைச் சுடரொளிகள் நல்லாசிரியர் த. தண்டபாணி – சரோஜா ஆகியோரின் பேரனும், எல்.ரவிச்சந்திரன் – டி.செல்வகுமாரி இணையரின் மகனுமான எஸ்.ஆர். நெடுஞ்செழியன், ஆர். சிவசுப்ரமணியன் – எஸ். பத்மா இணையரின் மகள் எஸ். திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஏ.எஸ். மூர்த்தி (தி.மு.க.) எஸ். முருகன் (தி.மு.க.), கோபண்ணா, இளம்பரிதி, இளமாறன், டி. செல்வம், பரணிதரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (விழுப்புரம் – 9.7.2026)
எஸ்.ஆர். நெடுஞ்செழியன் – எஸ். திவ்யபாரதி வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
