பாரு, பாரு – நல்லா பாரு! பாம்பும் கீரியும்- கடைசியில் சண்டை…

Viduthalai
0 Min Read

எங்கள் தலைமையில் கூட்டணி – அ.தி.மு.க.

இல்லை, இல்லை எங்கள் தலைமையில்தான் கூட்டணி! – பி.ஜே.பி.

ஜனங்களே, கடைசியாக பாம்பும், கீரியும் சண்டைக் காட்சியைப், பார்க்கத் தவறாதீர்கள் – முதலில் துண்டில் பணத்தைப் போடுங்கள்!

– பாம்பாட்டி வித்தைக்காரன்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *