20.6.2026 சனிக்கிழமை
கோபி மாவட்ட திராவிட மாணவர் கழக, கழக இளைஞரணி சந்திப்புக் கூட்டம்
கோபி மாவட்ட திராவிட மாணவர் கழக, கழக இளைஞரணி சந்திப்புக் கூட்டம்
கோபி: மாலை 4.30 மணி *இடம்: மனிதம் சட்ட உதவி மய்யம் அலுவலகம் (மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் அலுவலகம்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகம்) *தலைமை: வழக்குரைஞர் த.சிவபாரதி (மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டக் கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயாளர், திராவிட மாணவர் கழகம்), ப.வெற்றிவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: 4.7.2026 அன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு, பிரச்சாரப் பணிகள் *நன்றியுரை: அ.ஆஜீத்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் கோபிசெட்டிபாளையம்.
23.6.2026 செவ்வாய்க்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைப்பு: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ‘வர்ணம்’ திணிப்பா? *தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர்) *வரவேற்புரை: முனைவர் த.கு.திவாகரன் (செயலாளர்) *கருத்துரை: பேராசிரியர் சேஷாத்ரி (ஆராய்ச்சியாளர், ஆர்க்டிக் பல்கலைக்கழகம், நோர்வே), வினோத் ஆறுமுகம் (சைபர் சமூக ஆர்வலர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு – நன்றியுரை: ந.ஜெயராஜ் (இணைச் செயலாளர்).
25.6.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2604
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2604
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *சிறப்புரை: மஞ்சை வசந்தன் (உண்மை இதழ் பொறுப்பாசிரியர்) *தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!” கீழ்வெண்மணி படுகொலையில் முதலாளிகளை ஆதரித்தாரா பெரியார்? – பொழிவு 5 *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
