இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் சகோதரர் ‘செந்தமிழ்க் காவலர்’ பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்தினை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். உடன் அம்மையார் பத்மா திருமாறன், மருத்துவர் சொக்கலிங்கம், செந்தாமரைச் சொக்கலிங்கம், பேராசிரியர் திருமாறனின் மகள்கள் மலர்விழி அரிஹரன், வளர்மதி வேலன், அல்லிவிழி தண்டபாணி, மகன் அறவள்ளுவன்-ரேவதி, பேரன்கள், பேத்திகள், குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையைப் பேராசிரியர் க. திருமாறன் குடும்பத்தினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (சென்னை, பெரும்பாக்கம், 20.6.2026)
இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தம்பி பேராசிரியர் க. திருமாறன் படத்தினைக் கழகத் தலைவர் திறந்து வைத்தார்
Leave a Comment
