நூல்கள், மலர்கள் நூலகத்திற்கு அன்பளிப்பு

1 Min Read

திராவிடர் கழகத்தின் கொள்கைப் பற்றாளர்கள் வடசென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கமணி – தனலட்சுமி இணையர் கீழ்க்கண்ட உலக நாத்திகர் மாநாட்டு மலர்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துதவினார்கள்.

1.Atheist centre 50+ Souvenir – 1990

2. Athiest centre (Golden Jubilee) – 1990

3. Social progress and women – 1992

4. 4th World Atheist Conference – 1996

5. 5th Atheism and Social progress – 2005

6. Sixth world Atheist Conference – 2007

7. 7th world Atheist Conference – 2009

8. 9th world Atheist Conference – 2016

9.11th world Atheist Conference – 2020

10. Gora 120th & Saraswathi Gora 110th Birth Anniversary International Conference – 2023 

11.திருக்குறள் பேரவை: வெள்ளி விழா மலர் – 2022

மேற்கண்ட இதழ்கள், மலர்கள் அனைத்தும் நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!

நூலகர், 

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *