பேராசிரியர் ப. காளிமுத்து அவர்களுக்கு 13.6.2026 அன்று 80ஆவது பிறந்த நாள் என்ற செய்தி அறிந்து தமிழர் தலைவர் அவர்கள் சேலத்திலிருந்து இரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது அலைபேசி வழியாக பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
