பெரியார் விடுக்கும் வினா! (932)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜாதி வகை என்பது பிறவியில் வருவதா? யாருக்குப் பிறக்கிறதோ அவரது ஜாதியைச் சொல்லுகிறார்களே ஒழிய – பிறக்கும் போது ஜாதி முத்திரையோடு எந்தக் குழந்தையாவது பிறந்தது உண்டா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *