‘விடுதலை’ சந்தா வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசு, தமிழ்நாடு, திராவிடர் கழகம்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அவர்கள் 50 ஆண்டு ‘விடுதலை’ சந்தா ரூபாய் ஒரு லட்சத்தை கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: பாலக்கரை பகுதி செயலாளர் முபாரக் அலி. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *