பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விசயேந்திரன் பெரியார் உலகத்திற்கு 12ஆவது தவணையாக ரூ. 2000 வழங்கினார்.+

வி.களத்தூர் கழக அமைப்பாளர் Em. சர்புதீன் பெரியார் உலகத்திற்கு எட்டாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக பெரியார் உலகத்திற்கு 12ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.

பெரம்பலூர் இராமு பெரியார் உலகத்திற்கு நான்காவது முறையாக ரூபாய் 1000 நன்கொடை வழங்கியுள்ளார்.
