30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-108
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136ஆவது
பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி <இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் <வரவேற்புரை: சோ.இராமகிருஷ்ணன் (ஒன்றிய ப.க. தலைவர்) <தலைமை: ந.பாவேந்தி <முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) <புரட்சிக் கவிஞர் பாடத்திற்கு மாலை அணிவித்தல்: தஞ்சை க.பத்மா (நிறுவனர், புரட்சிக்கவி அறக்கட்டளை) <தலைப்பு: புரட்சிக் கவிஞரை வாசிப்போம் <புரட்சிக்கவிஞரின் புதியதோர் உலகம்: செ.வசந்தகுமார் <புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம்: ச.பிரபாகரன் <புரட்சிக்கவிஞரின் பெண்ணுரிமை: நா.சுபா <நன்றியுரை: மா.ஏழுமலை <ஏற்பாடு: தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
1.5.2026 வெள்ளிக்கிழமை
சிந்தனைக் களம் – 12
புரட்சிக் கவிஞர் 136ஆவது பிறந்த
நாள் விழா – தொழிலாளர் நாள் விழா
கபிஸ்தலம்: மாலை 6 மணி <இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் <தலைமை: சு.சண்முகம் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) <வரவேற்புரை: பேரா ம.சேதுராமன் (செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) <முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டக் கழகத் தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) <தலைப்பு: ‘அறிவை விரிவு செய்’ <சிறப்புரை: முனைவர் கை.அறிவழகன் (உதவிப் பேராசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நன்னிலம்) <நன்றியுரை: க.திருஞானசம்பந்தம் (அமைப்பாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 197
மாலை 6.30 மணி முதல் 8 வரை <தலைமை: ஆ.வெங்கடேசன் (மாநிலச் செயலாளர்) < வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) < ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) < தொடக்கவுரை: முனைவர்
வா.நேரு (தலைவர்) <நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்’ < மதிப்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநிலச் செயலாளர். பகுத்தறிவுக் கலைத்துறை) < நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) < Zoom: 82311400757 Passcode: PERIYAR
2.5.2026 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 29ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி <இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் <தலைப்பு: “வைதீக மரபுக்கு முந்தைய தமிழ் முற்போக்கு மரபு“ <சிறப்புரை: துரை.அருண் (திராவிட கழக வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர்) <தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) <ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்).
3.5.2026 ஞாற்றுக்கிழமை
சரியா? கலை இலக்கிய ஆய்வு மய்யம் நடத்தும் பேராசிரியர் த.பழமலய் படைப்பும், சிறப்பும்
வடலூர்: காலை 10.30 மணி <இடம்: எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வடலூர் <வரவேற்புரை: பேராசிரியர் கு.ராஜா சிற்றரசு <தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) <அறிமுகவுரை: ஜி.டி.போஸ்கோ <சிறப்புரை: பேராசிரியர் கவிஞர் பச்சையப்பன் <ஏற்புரை: பேராசிரியர் த.பழமலய் <நன்றியுரை: ப.கோவிந்தராசு.
