புரட்சிக் கவிஞரின் 136ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

1 Min Read

நடக்க இருப்பவை

நாள்: 30.04.2026
நேரம்: காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரை

நிகழ்விடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர்

வரவேற்புரை: பு.வி.கியூபா (இளங்கலை இரண்டாமாண்டு, கட்டட எழிற்கலைத் துறை)

தலைமை: வேந்தர் தகைசால் தமிழர்
டாக்டர் கி.வீரமணி அவர்கள்

சிறப்புரை: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
தலைப்பு: புரட்சிக்கவிஞரின் புதுஉலகம்

புரட்சிக் கவிஞரின் 136ஆம் ஆண்டு
பிறந்தநாள் விழாப் போட்டிகளில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

நன்றியுரை: க.தங்கமணி (இளங்கலை இரண்டாமாண்டு. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை)

இணைப்புரை: க.அ.யாழினி, சு.அனு (இளங்கலை மூன்றாமாண்டு, அரசியல் அறிவியல் துறை)

அழைப்பின் மகிழ்வில்:
நிர்வாகக் குழுவினர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

ஒருங்கிணைப்பு:
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மாணவர் மற்றும் நிர்வாக மய்யம் & மொழிகள் துறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *