நவீன விஞ்ஞான வசதி பெற்றுவரும் இந்த அணுகுண்டுக் காலமாகிய இக்காலத்திலும் கூட நமது இழி தன்மை, துன்பம் நீங்க வழியில்லையா? இதனைச் சிந்தித்துப் பார்க்கச் சொல்வதுதான் திராவிடர் கழகத்தின் பணி. இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு விடுதலை தேடுவதேதான் அதன் குறிக்கோள் என்பதை இன்னும் உணராமல் உள்ள மக்களை என்னவென்று சொல்வது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1952)
Leave a Comment

