கு. கைவல்யம் – தயாநிதி இணையரின் இளைய மகன் த.கை. இளங்கதிரவன், எம். எரிஜ் – உஷாவத்தி இணையரின் மகள் எ. மோனிசா எரிஜ் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். ஊ. ஜெயராமன், அறிவழகன், பத்திரிகையாளர் முத்துமணி நன்னன், கிள்ளிவளவன் (தி.மு.க.), குணவேந்தன் (தி.க.) ஆண்டாள் கிள்ளிவளவன். (கோலார் தங்கவயல், 24.4.2026)

கோலார் தங்கவயல் திருவள்ளூர் சிலை அருகே தமிழர் தலைவருக்கு தமிழர் அறிஞர்கள் மாலை அணிவித்தும், பயனாடை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். திருவள்ளுவர் படத்திற்கு தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். (24.4.2026)

கோலார் தங்கவயலில் தமிழர் தலைவருக்குப் பத்திரிகையாளர் முத்துமணி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நன்னன், பெங்களூரு கழகப்பொறுப்பாளர்கள் குணவேந்தன், முல்லைக்கோ, ஊ. ஜெயராமன், அறிவழகன், குடியாத்தம் சடகோபன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
