தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தின் விற்பனையாளர் தோழர் ஜெ.சாந்தா அவர்களின் கணவர் புதுப்பெருங்களத்தூர் தா.ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு நினைவு நாளை (23.4.2026) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ 500-அய் அவரது மனைவி ஜெ.சாந்தா, மகள் ஜெ.கோமதி ஆகியோர் நன்கொடையாக வழங்கினர்.

