தமிழர் தலைவர் சீர்காழியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றார். செல்லும் வழியில் திருக்கடையூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழர் தலைவரை சந்தித்தார். அவரை பாராட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில்செல்வன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நிவேதா முருகன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

