அண்ணா பெயரில் ‘அன்னதானம்’ தவறில்லை!

0 Min Read

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, கோயில்களில் ‘அன்னதானம்’ வழங்கத் தடை கோரிய வழக்கை மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நபரின் பெயரில் ‘அன்னதானம்’ நடத்தப்படுவதைத் தவறு என கருத முடியாது என்றும், அரசு சமூக ஒற்றுமை மற்றும் ஜாதி ஒழிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தக் கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ‘அன்னதானம்’ ஒரு நல்ல செயல் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *