செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

யாரோடு ஒப்பிடுவது?

*பர்னாலாவை கொண்டாடிய தி.மு.க. ரவியை மட்டும் எதிர்ப்பது ஏன்?

– ‘தினமலர்’ செய்தி

>>பர்னாலா ‘பக்கா ஜென்டில்மேன்!’

குடியரசுத் தலைவரும் – 

ஆர்.எஸ்.எஸ். தலைவரும்!

*அனைத்துப் பெண்களும் தங்கள் தினசரி வேலைகளில் தங்கள் கற்பனைத் திறனை பயன்படுத்துகின்றனர். நாட்டுக்குத் தேவையான புதுமையான தீர்வுகளை கொண்டுவர பெண்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டிய நேரம் இது.

-குடியரசுத் தலைவர், திரவுபதி முர்மு  

>>ஆண்களுக்கு நிகராக பெண்கள் படித்து கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள். கணவன் சொல்வதைக் கேட்பதில்லை. அத்தகைய பெண்களை விவாகரத்து செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறாரே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *