25-02-2026 புதன்கிழமை மாலை ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.10,71,000 [பத்து லட்சத்து எழுபத்தி ஓராயிரம்] தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக வழங்கப்பட்டது.
