மார்ச் முதலாம் தேதியில் 73 ஆம் வயதைத் தொடும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் 50

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு

1.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:  2  விடியல் பயணம் திட்டம்

3.நான் முதல்வன்: 4. புதுமைப் பெண் திட்டம்: 5. தமிழ்ப் புதல்வன் திட்டம் 6. இல்லம் தேடி கல்வி: 7. முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: 8. சென்னையில் கலைஞர் பன்நோக்கு மருத்துவமனை 9. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் 10. மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் 11. கீழடி அருங்காட்சியகம் 12. அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் 13. உயர்வுக்கு படி 14. வடசென்னை வளர்ச்சித் திட்டம்:15. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா (சேலம்) 16. மக்களுடன் முதல்வர்: 37 நாட்களில் 3.5 லட்சம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 17. இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48:

  1. முதலமைச்சரின் முகவரி: 19. மக்களைத் தேடி மருத்துவம்: 20. 5570 வழக்குகள் திரும்பப் பெறுதல் 21. பெண் காவலர்களுக்கு சிறப்பு விலக்கு: 22. மெட்ரோ 2ஆம் கட்டப் பணிகள் 23. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 24. திருச்சி அதிநவீன பேருந்து நிலையம்  25. மாவட்டம் தோறும் நீயோ டைடல் பார்க்  26. அனைத்துச் சாதியினரும் அரச்சகர்கள்  27. பெண் ஓதுவார் நியமனம்  28. 3000 கோயில்களுக்கு குட முழுக்கு  29. ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி  30. தோழி விடுதி  31. பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண விலக்கு 1%  32. மாற்றுதிறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்  13,988
  2. 37 புதிய அரசுக் கலைக் கல்லூரிகள், 34. 120 மின்சார தாழ்தளப் பேருந்துகள் 35. 3103 புதிய மினி பஸ் வழிதடங்கள் 36. முதல்வர் மலிவு விலை மருந்தகம் 37. 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு  38. பெட்ரோல் லிட்டருக்கு 3 குறைப்பு 39. ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு  40. பதவி ஏற்றதும் கரோனா நிவராண நிதி 41. கரோனா சிகிச்சைகளுக்கு இலவச காப்பீடு கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்  42. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வங்கிகளில் வைப்புத்தொகை
  3. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்க மாதம் 3 ஆயிரம் 44. சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க வடிகால் பணிகள் 45. திருப்போரூரில் 4375 ஏக்கரில் புதிய ஏரி 46. கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் வெள்ள வடிகாலுக்கான 4.6 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட 4 குளங்கள்  47. நெல்லையில் 54,000 சதுர மீட்டர் பரப்பளவில் பொருணை அருங்காட்சியகம்
  4. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் 49. மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலவச வீடுகள் (1591) 50. வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் இளைஞ்சர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *