27.2.2026 வெள்ளிக்கிழமை ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பா.ஜ.க.-வை கண்டித்து மார்ச் 3இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பிரச்சாரக் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அவ்வை சண்முகம் சாலை மற்றும டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, இராயப்பேட்டை, சென்னை *தலைமை: ச.மகேந்திரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: கோ.வீ.ராகவன் (பொதக்குழு உறுப்பினர்), கரு.அண்ணாமலை (மாவட்ட துணை செயலாளர்), செ.ரெ.பார்த்தசாரதி (மாவட்ட கழக செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ச.தாஸ் *ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.

27.2.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 188

*நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: சி.பி.க.நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை:   ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *நூல் :   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ” பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?” *நூலறிமுகம்: க.அ.யாழினி (இளங்கலை இறுதியாண்டு- அரசியல் அறிவியல்) மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், திருச்சி. *நன்றியுரை : பு.வி.கியூபா திராவிட மாணவர் கழகம்.

zoom : 82311400757 Passcode : PERIYAR

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *