மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8

Viduthalai
0 Min Read

அரசியல்

மருத்துவ முறைப்படி, வாதம், பித்தம், கபம் – இப்படி மூன்று தோஷம்தானே மனிதருக்கு இருக்கு! இதென்ன செவ்வா தோஷம் வவ்வா தோஷம்னு? யாரை ஏமாத்திப் பிழைக்க? செவ்வாய் தோஷம் எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெண்  மக்களை முதிர் கன்னிகளாக மாற்றியுள்ளதே! அவர்களுக்கு இந்தச் செய்தியை முன்னமேயே பரப்பியிருக்கலாமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *